2 Jun 2017

22


22
22 கத்திக் குத்துகள்
மிகச் சரியாக
எண்ணத் தெரிந்தவர்களுக்கு
அந்தப் பெண்ணைக் காப்பாற்றத்தான்
தெரியவில்லை
முதல் கத்திக்குத்து விழுந்த போது
கடைசிக் கத்திக்குத்து முடிந்த போது
அவர்கள் எண்ண நினைத்திருப்பார்கள்
கணக்கில் கெட்டிக்காரர்களன்றோ நாம் என்றா?!
*****

இலஞ்சம்
அது சரி
அய்யனாருக்கு அறுத்த ஆட்டை
நாம் தின்கலாம்
பூசாரிக்குக் கொடுத்த
நோட்டை
என்ன செய்வது?
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...