10 May 2017

தேரிழுத்தவர்கள்


இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
            "எங்கிட்ட செலவு பண்றதுக்கு பணமே இல்லை!" என்று சொன்னவர்களையே வேட்பாளர்களாக தேர்வு செய்வதென முடிவு செய்தன அனைத்துக் கட்சிகளும்.
*****
தேரிழுத்தவர்கள்
            தேரிழுக்க வந்தவர்கள் செல்பி எடுத்து முடித்ததும் கலைந்து சென்றனர்.
*****
எண்ணிக்கை
            அந்தப் புள்ளி விவரம், சாலை விரிவாக்கத்திற்குப் பின் அதிகமானதாகச் சொன்னது நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை.
*****

No comments:

Post a Comment