26 May 2017

போடா!


சரி
            "முந்தா நாள் வீட்ல இல்லாததால பீர் குடிச்சிருக்காங்க!" என்று அமலா மகனைப் பற்றிக் கூறியது கேட்டு, "வீட்டுக்குள்ளேயே குடிச்ச வரைக்கும் சரி!" என்றார் ரத்னகுமார்.
*****
போடா!
            "பேஸ்புக்ல போடுவேன்!" என்று மிரட்டிய நவீனிடம் சொன்னாள் மலர், "அல்ரெடி அதையெல்லாம் போட்டு ஆயிரம் லைக்ஸூக்கு மேல அள்ளிட்டுடா!"
*****
பதில்
            சோசியல் மீடியாக்களை வறுத்தெடுத்த தலைவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, "நான் இன்னும் பேப்பர் பார்க்கலை!" என்றார்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...