25 May 2017

பிட்டுப் படம்


சிக்குனா...?
            "போலீஸ் கண்ணுல சிக்குனோம், அப்புறம்..." என்ற ரவியிடம், "அவ்ளோதானா?" என்ற கேட்ட மணிக்குப் பதில் சொன்னான் ரவி, "அவங்களுக்கு வேற கமிஷன் கொடுக்கணும்!"
*****
பிட்டுப் படம்
            பிட்டுப் படம் என்று வாங்கி வந்த சி.டி. விட்டு விட்டு ஓடிக் கொண்டிருந்தது.
*****
குரூப்
            ஓவராக அலம்பல் பண்ணிக் கொண்டிருந்த வாட்ஸ் குரூப் ஒரு வாரத்துக்குள் இருந்த இடம் தெரியாமல் லெப்ட் ஆனது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...