6 May 2017

பட்டணத்தில் சுக்ரன்


அமர்வு
            ஓய்வுக்குப் பின் ஒவ்வொருவரிடமாகக் கெஞ்சிக் கொண்டிருப்பதை விட, கோயில் வாசலில் அமர்ந்து விடுவது சரியெனப்பட்டது தனபாலுக்கு.
*****
முதல் காரியம்
            "வாடகைக்கு ஒரு வீட்டைப் பிடிச்சுக்கிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்குவோம்!" என்றாள் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்த கவிதா.
*****
பட்டணத்தில் சுக்ரன்
            கடன் தொல்லை தாங்காமல் ஊரை விட்டு ஓடிப் போன தர்மலிங்கத்துக்கு டவுனில் பத்து தண்ணீர் லாரிகள் ஓடிக் கொண்டிருந்தன.
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...