27 May 2017

புதுக்கட்சி


புதுக்கட்சி
            "சொரிமுத்து அய்யனார் மகன் முத்துப்பாண்டி பேரவை" புதுக்கட்சியின் பெயரை வெளியிட்டால் பாண்டி.
*****
பொம்மை
            "அடிக்கடி பக்கத்து வீட்டுக்கு விளையாட போகணுங்றா! அவ கேட்ட பொம்மையை வாங்கிக் கொடுத்திடுங்க!" என்றாள் புவனா மகளைப் பற்றிக் கணவனிடம்.
*****
பதிவுகள்
            "நீங்களே பாருங்க! உங்க அம்மா எப்படி சண்டை போடுறாங்கன்னு?" செல்பேசியில் பதிவு செய்திருந்ததை ஓட விட்டாள் மேகலா கணவன் முன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...