27 May 2017

அண்ணாச்சி (ஆன்) லைன் ஸ்டோர்


அண்ணாச்சி (ஆன்) லைன் ஸ்டோர்
"அமேசானிலோ
ப்ளிப்கார்டிலோ
வாங்கிறதில்ல
வாட்ஸ் அப்ல மேசேஜ்
போட்டு விட்டாப் போதும்
டெலிவரி பண்ணிடுவார்
அண்ணாச்சி!"
என்றான் நெட்கார்டை
கடையில் வாங்கிக் கொண்டு
ப்ரீ வை-பை ஸோனை
நோக்கி ஓடிக் கொண்டிருந்த
ரங்கசாமி.
*****

வெர்ட்சுவல் டேட்டிங்
"ரொம்ப அலுப்பா இருக்கு!
இன்னிக்கு வேணாம்
டூ அவர் சாட்டிங் பண்ணுவோம்!"
என்று முடிவு செய்து கொண்டனர்
ரித்விக்கும், மாயாவும்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...