20 May 2017

இனிய அதிர்ச்சி


இரண்டில் ஒன்று
            வேட்பாளர் பட்டியலில் தலையிடக் கூடாது என ஒதுக்கி வைக்கப்பட்டார் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருணாச்சலம்.
*****
இனிய அதிர்ச்சி
            "நோ சுகர்!" என்று தாத்தா சொன்னதைக் கேட்டு, அவருக்குத்தான் சுகர் என நினைத்திருந்த அருணாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது, அவர் பேத்திக்குத்தான் சுகர் என்பது தெரிந்ததும்.
*****
கதை பாரு!
            "அனுமார் கதை சொல்லு!" என்ற பேத்தியை தூக்கிக் கொண்டு பாட்டி அமர்ந்து கொண்டாள், "ஜெய் அனுமான்" சீரியல் முன்.
*****

No comments:

Post a Comment

ஒரு நேரத்தில் ஒன்று!

ஒரு நேரத்தில் ஒன்று! ஒரு நேரத்தில் ஒரு விசயம் ஒரு நேரத்தில் ஒரு தாவல் ஒரு நேரத்தில் ஒரு நிலை ஒரு நேரத்தில் ஒரு படி ஒரு நேரத்தில் ஒ...