4 May 2017

தகடு வெச்சிட்டாங்க!


வடை போச்சே!
            "ரெண்டாயிரம் போச்சே!" என தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தார், இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப் போயிருந்த சொக்கலிங்கம்.
*****
தகடு வெச்சிட்டாங்க!
            "உள்ளாட்சித் தேர்தலும் நடக்கல! இடைத்தேர்தலும் ரத்தாகுது! தமிழ்நாட்டுக்கு தேர்தல் தசை எப்படி இருக்குன்னு பாருங்க?" ஜோதிடரைத் தேடிச் சென்றார் தலைவர்.
*****
நுழைவுத் தேர்வு
            "நுழைவுத் தேர்வு வைக்கிறதுல என்ன தப்பு இருக்கு?" என்று கேட்ட தலைவரை, அவர் மனைவி கேட்டார், "நீங்க எந்த நுழைவுத் தேர்வு எழுதி அரசியலுக்கு வந்தீங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்?"
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...