4 May 2017

பிடிக்காத ஒரு வடிவம்


எப்படி இருக்கும்?
"பத்து காசு விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்!"
பாடலைப் பாடியதும்
சுட்டிப் பையன் சுதன் கேட்டான்,
"தாத்தா!
பத்து காசுன்னா எப்படி இருக்கும்?"
*****

பிடிக்காத ஒரு வடிவம்
சதுரம்
செவ்வகம்
முக்கோணம் பிடிக்கும்
அம்முக்குட்டிக்கு
வட்டம் மட்டும் பிடிப்பதில்லை
கணக்கு டெஸ்ட்டில்
முட்டை மதிப்பெண் வாங்கியதிலிருந்து.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...