6 May 2017

முதன்மை பள்ளிக் கூடம்


முதன்மை பள்ளிக் கூடம்
            ஸ்டேட் பர்ஸ்ட் வரும் அப்பள்ளியிலிருந்து பெயிலாக வாய்ப்புண்டு எனக் கருதப்பட்ட ஐந்து மாணவர்கள் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதிக் கொண்டு இருந்தனர்.
*****
முணுமுணுப்பு
            லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட லோகநாதன் மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டான், "பணம் யோசிக்க அவகாசம் கொடுக்கல!"
*****
பாரம்
            மெலிந்து போயிருந்த ரேவதிக்கு, கடவுளிடம் சொன்னால் பாரம் இறங்கும் போலிருந்தது.
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...