28 May 2017

பவர் அனுபவம்


பவர் அனுபவம்
            "சார்ஜ் நல்லா நிற்குற மாதிரி ஒரு செல்போன் கொடுங்க!" என்றார் E.B.யில் வேலை பார்க்கும் ராஜா.
*****
சற்று முன்
            "சற்று முன் கிடைத்தச் செய்தி..." என்ற பிரேக்கிங் நியூஸ் கேட்பதற்குள் பவர் கட் ஆனது.
*****
அதிர்ச்சி
            சுதிரின் பேஸ்புக் பிரண்ட்ஸ் லிஸ்டில் சுதாவின் பெயர் இல்லாமல் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது சற்று முன் பிரேக் அப் செய்த கவிதாவுக்கு.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...