20 May 2017

புறப்பாடு


புறப்பாடு
            "எப்போ கிளம்பப் போறே?" வந்த உடன் கேட்டான் முரளி, முதியோர் இல்லத்திலிருந்து வந்திருந்த அம்மாவிடம்.
*****
மந்திரம்
            "உங்க அப்பா கூட நம்ம சாதிப் பொண்ணுன்னு தெரிஞ்ச அப்புறம்மான் என்னைக் காதலிச்சார்!" முதல் நாள் கல்லூரி செல்வதற்கு முன் மகளிடம் சொன்னாள் காயத்ரி.
*****
பொறுமை
            வேறு வழியின்றி பொறுமையாக இருந்தார் முதலமைச்சர் பட்டியலில் இருந்த நீக்கப்பட்டு, ரெய்டு லிஸ்ட்டில் முதலாவதாக இருந்த மயில்வாகனன்.
*****

No comments:

Post a Comment

ஒரு நேரத்தில் ஒன்று!

ஒரு நேரத்தில் ஒன்று! ஒரு நேரத்தில் ஒரு விசயம் ஒரு நேரத்தில் ஒரு தாவல் ஒரு நேரத்தில் ஒரு நிலை ஒரு நேரத்தில் ஒரு படி ஒரு நேரத்தில் ஒ...