20 May 2017

கல் புத்தன்


தட்டான்கள்
ஹெலிகாப்டர்கள் போல்
வானில் பறக்கும்
தட்டான்கள்,
ஹெலிகாப்டர்கள் போல்
வெடித்துச் சிதறாது.
*****

கல் புத்தன்
பூத்தபின் கனிந்து விடும் மரத்தடியில்
ஆச்சர்யம்தான்
பூத்துப் பூத்து கனியாத மரமாய் நீ.
*****

எண்ணுதல்
நட்சத்திரங்களை எண்ண முடியாது என்றவர்
சட்டென்று சொன்னார்
வெளிச்சத்தை எண்ணலாம்.
*****

No comments:

Post a Comment

ஒரு நேரத்தில் ஒன்று!

ஒரு நேரத்தில் ஒன்று! ஒரு நேரத்தில் ஒரு விசயம் ஒரு நேரத்தில் ஒரு தாவல் ஒரு நேரத்தில் ஒரு நிலை ஒரு நேரத்தில் ஒரு படி ஒரு நேரத்தில் ஒ...