24 May 2017

கைக்கு எட்டியது...


கைக்கு எட்டியது...
            தன்னுடைய பணத்தேவையை மனதுக்குள் வைத்துக் கொண்டு வரிசையாக வருபவர்க்கு எல்லாம் பணத்தை எண்ணிக் கொடுத்தார் கேஷியர் ரங்கபாஷ்யம்.
*****
அநியாயம்
            "அநியாயத்தை எதிர்க்கும் விஜய் மாமா படத்தைத்தான் பார்ப்பேன்!" என்று அநியாயத்துக்கு அட்டகாசம் செய்து கொண்டிருந்தாள் அம்முக்குட்டி.
*****
பிரிஸ்கிரிப்ஸன்
            "ராவானா தூக்கமே வர மாட்டேங்குது!" என்ற வைத்தியநாதனிடம் நைட் வாட்ச்மேன் வேலைக்குப் பரிந்துரைக் கடிதம் எழுதிக் கொடுத்தார் டாக்டர் சுரேந்தர்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...