23 May 2017

எச்சரிக்கை


எச்சரிக்கை
            "பணம் கொடுக்காம தோத்துப் போனாலும் பரவாயில்ல. பணம் கொடுத்து அடுத்தத் தேர்தல்ல போட்டியிடாம பண்ணிடாதீங்க!" தன் சகாக்களை முன்கூட்டியே எச்சரித்தார் வேட்பாளர் சண்முகப் பாண்டியன்.
*****
வெட்டு
            மின்வெட்டுக்கு இடையில் தொலைக்காட்சியில் பார்த்த செய்திகள் அனைத்திலும், "தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை" என்ற பேட்டி தவறாமல் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானது.
*****
மானம்
            "பெயிலாயிட்டா பிள்ளைங்க முன்னாடி மானம் போயிடும்!" பதற்றத்துடன் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதச் சென்றான் வினோத்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...