19 May 2017

ஓ.கே. கண்மணி


புதிய பாதை
            "ரெண்டு சாதியும் மோதிக்கும். நம்மளையும் கொன்னுடும். கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி மதம் மாறிக்கலாம்" என்றாள் ரத்னா நந்தனிடம்.
*****
ஓ.கே. கண்மணி
            "காதலர்கள்னு சொல்லி நம்மை அசிங்கப்படுத்துறதுக்கு முன்னாடி நல்ல நண்பர்களா நாமே பிரிஞ்சிடுவோம்!" ரஞ்சனி சொன்னதுக்கு புன்னகையோடு ஓ.கே. சொன்னான் ரஹ்மத்.
*****
மணிப்பேச்சு
            "அப்பா நேர்மையான போலீஸ் அதிகாரி!" என்பதைப் பேச்சு வாக்கில் பகிர்ந்து கொண்டான் தாதா அருள்மணி.
*****

No comments:

Post a Comment

ஒரு நேரத்தில் ஒன்று!

ஒரு நேரத்தில் ஒன்று! ஒரு நேரத்தில் ஒரு விசயம் ஒரு நேரத்தில் ஒரு தாவல் ஒரு நேரத்தில் ஒரு நிலை ஒரு நேரத்தில் ஒரு படி ஒரு நேரத்தில் ஒ...