27 May 2017

ஈஸி கஷ்டம்


ஈஸி கஷ்டம்
            "ஈஸி இன்ஸ்டால்மென்ட் என்று வாங்க வைச்சாங்க! கட்டும் போது கஷ்டமால்ல இருக்கு!" புலம்பினான் கமலேஷ்.
*****
பிட்ஸ் பிரேக்
            "டி.வி.யை ஆன் பண்ணாவே பிரேக்கிங் நியூஸ்தான்டா" என்று ஆன் செய்த அருண் முன்னே வெடித்துச் சிதறியது தொலைக்காட்சி.
*****
உன்னோட டூ
            "அம்மாவோட டூ விட்டுடுவோம்!" அடி வாங்கிய அம்முக்குட்டி பொம்மையோடு பேசிக் கொண்டிருந்தாள்.
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...