23 May 2017

பதவி


வரன்
            ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் தன் மகளுக்கு வேலைக்குப் போகாத மாப்பிள்ளையாக தேடிக் கொண்டிருந்தார் மீனாட்சிசுந்தரம்.
*****
பதவி
            "இன்னும் ஒரு கொலை பாக்கியிருக்கு!" என்று எச்சரித்த மறுநாளே மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது முத்துக்காளைக்கு.
*****
காட்சி
            ஏ.டி.எம்.மிற்குள் நுழைபவர்கள் கையில் இருந்த கார்டுகள் ஒவ்வொன்றும் தன்னுடைய கார்டு போலவே இருந்தது, கார்டைத் தொலைத்த கேசவனுக்கு.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...