22 May 2017

வேண்டல்


தேர்வு
            மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஜாதகங்களை அலசிக் கொண்டிருந்தார் சோதிடர், முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க.
*****
வேண்டல்
            "கடவுளை வேண்டிக்குங்க!" என்று டாக்டர் சொன்னதும், "ஆஸ்பிட்டல் பில் அதிகம் வந்திடக் கூடாது" என்று வேண்டிக் கொள்ளத் துவங்கின உறவுகள்.
*****
வெயிட்
            "ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுன்னு தெரியுமா?" கூண்டுக்குள் இருந்த சிங்கத்தை நோக்கி உறுமுவது போல் கத்தினான் துரை.
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...