22 May 2017

ஆசிட் வீசிய மாமா


பொம்மைகள்
புத்தர்
ஏசு
காந்தி பொம்மை விற்றவன்
நொந்து போனான்
பார்ப்பவர்கள் எல்லாம்
வயக்காட்டு பொம்மைகளாகக் கேட்டதில்.
*****

ஆசிட் வீசிய மாமா
பப்பிள்கம்
பலூன்
கிண்டர்ஜாய்
கிரேயான்ஸ்
கலர்புக்
செஸ்
பீட்சா
ஆம்பூர் பிரியாணி
வாங்கித் தந்த மாமாவோ மற்று
காதலிக்காதப் பெண்ணின்
முகத்தில்
ஆசிட் வீசியது?
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...