28 May 2017

டீலா? நோ டீலா?


இது புதுசு
            "டெய்லிதான் பிரேக்கிங் நியூஸ் போடுறான். என்னவோ புதுசா பார்க்குற மாதிரி அப்படி என்னா நோண்டிகிட்டுப் பார்த்துகிட்டு..." பிரபுவின் கையில் இருந்த ரிமோட்டைப் பிடுங்கி தூக்கி எறிந்தாள் ஆண்டாள்.
*****
டீலா? நோ டீலா?
            "ஏன் தலைவரை அரெஸ்ட் பண்றாங்க?"
            "எதிர்க் கட்சியோட சின்னத்துக்கு டீல் பேசியிருக்கார்!"
*****
கதை கேட்டல்
            "நேற்று சீரியல்ல என்ன நடந்துச்சு?" பேத்தியிடம் கதை கேட்கத் தொடங்கினாள் பாட்டி.
*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...