7 Apr 2017

முதல் மற்றும் கடைசி யோகிகள்


முதல் மற்றும் கடைசி யோகிகள்
            ஆதியோகியின் கழுத்தில் கயிற்றில் தொங்கினான் கடைசி யோகி.
*****
டிமாண்ட்
            "இடைத்தேர்தல்னு வெச்சு ரெண்டாயிரத்துக்கு இருந்த ஓட்டை இப்படி அநியாயத்துக்கு ஐயாயிரத்துக்கு ஏத்திட்டாங்களே!" மனதுக்குள்ளே பொருமிக் கொண்டார் ‍வேட்பாளர்.
*****
டார்கெட் அச்சீவ்டு
            "இந்தத் தேர்தல்ல ரெண்டாயிரம் நோட்டு சாதிச்சிடுச்சு. நெக்ஸ்ட் டார்கெட் ஐயாயிரம் நோட்டுதான்!" கட்சி ஆபீசுக்குள் பேசிக் கொண்டனர் வட்டச் செயலரும், மாவட்டத் தலைவரும்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...