6 Apr 2017

பஸ் ஸ்டாண்ட் நாய்கள்


பஸ் ஸ்டாண்ட் நாய்கள்
தன் விருப்பத்தைத் தீர்த்த
பெட்டை நாயை
அதன் பின்
கண்டு கொள்ளவில்லை
அந்த விடலை நாய்.
பேருந்தேறி சுற்றிக் கொண்டிருந்தது
இன்னொரு பெட்டை நாயோடு.
*****

நிறைவும் குறைவும்
மாமாவும் அத்தையும் வந்தால்
விருந்தொன்று வருகிறது
கோழியொன்று குறைகிறது
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...