6 Apr 2017

அத்தனைக்கும் ஆசைப்படாதே!


அத்தனைக்கும் ஆசைப்படாதே!
            "அத்தனைக்கும் ஆசைப்படாதே! மாட்டிக்குவோம்!" என்றான் காம்பெளண்ட் ஏறிக் குதித்து இரவில் திருடச் சென்ற தேவன் வாசுவிடம்.
*****
ஒப்படைப்பு
            காடு முழுதும் நிரம்பியிருந்த கட்டிடங்களைப் பார்த்ததும் வாங்கிக் கொண்ட சந்நியாசத்தைத் திரும்ப ஒப்படைத்தான் சித்தார்த்தன்.
*****
வரலாற்றின் அடையாளச் சின்னம்
            இரண்டு கோஷ்டிக்கும் கிடைக்கவில்லை கட்சியின் சின்னம்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...