6 Apr 2017

ஆணவக்கொலை


தெரியும் ஆனா தெரியாது
            ஐநூறு டாஸ்மாக்கை மூடிய தகவல் தெரிந்தவர்களுக்கு, இரண்டு புதிய மதுபானத் தொழிற்சாலைகளுக்கு ரகசியமாக அனுமதி வழங்கப்பட்ட விவரம் தெரியாது.
*****
நினைவூட்டம்
            குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஹோமில் இருந்த இருவரும் பார்ப்பதற்கு அப்படியே கிராமத்தில் இருந்த அப்பாவையும், அம்மாவையும் நினைவூட்டினர் அருளரசனுக்கு.
*****
ஆணவக்கொலை
            "ஆணவக்கொலைன்னா பொம்பளையத்தானே கொல்வாங்க?" என்ற தர்ஷிகாவின் கேள்விக்கு, பதில் சொன்னார் மார்க்ஸ், "தலித்னா மட்டும் ஆம்பளையையும் கொல்வாங்க!"
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...