6 Apr 2017

சந்தீப்பு


ஜென்மங்கள்
கழிவு என்று
கால் விலக்கி நடந்து
கழிவு உண்டு
பயிர் தந்து உணவை
அமுதென ருசித்து
இழிவு என்று
சாதி பார்த்துக் கடந்து
அவன் தந்த வியர்வையை
பணமாக்கி ரசித்து
உன் பிள்ளை
உன் பெண்டு
உட்பட உனக்கும்
எப்படி வேண்டுமானாலும்
அமையக் கூடும் மறுஜென்மம்.
*****

சந்தீப்பு
வாஞ்சையோடு
அனைத்து முத்தமிடும்
அத்தையைப் பார்க்கச் சென்றிருந்த போது
தீக்குளித்திருந்தாள்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...