5 Apr 2017

பேயிருக்க பயமேன்?


பேயிருக்க பயமேன்?
            "இனிமே அந்த கடவுள்தான் காப்பாத்தணும்!" தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்த தயாரிப்பாளரைப் பேய் படம் எடுக்க வைத்து தலை நிமிர வைத்தார் இயக்குநர் சாமியப்பன்.
*****
வெல்டிங் பிரிப்பு
            வெல்டிங் ஷாப் வைப்பதென குமரன் எடுத்த முடிவில் இரண்டாகப் பிரிந்தது அந்தக் கூட்டுக்குடும்பம்.
*****
ஐ மிஸ் யூ
            "இப்படி தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் பெரிசாவே பண்ணியிருக்கலாம்!" ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பின் சிரித்துக் கொண்டே சொன்னார் ஆண்டியப்பன்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...