ஏட்டில் உள்ளது
மலச்சிக்கல் என்று வந்தவருக்கு மருந்து
எழுதிக் கொடுத்து விட்டு டாக்டர் மகேந்திரன் மதிய சாப்பாடாக வாங்கி வந்த புரோட்டாவைச்
சாப்பிட ஆரம்பித்தார்.
*****
முதுமை
லட்சுமி சோறு பொங்கிக் குழம்பு வைத்து
விடுவாள். அதற்குள் நாராயணன் போய் சுகர் மற்றும் பிரசர் மாத்திரை வாங்கி வந்து விடுவார்.
*****
அரிசி இல்ல & வரல...
"ஆதார் எண்ணைச் சேர்க்கலைன்னா அரிசி
இல்லை!" என்ற ரேஷன் கடைக்காரர், அதைச் சேர்த்த பின், "இன்னும் ரேஷனுக்கு
அரிசி வரல!" என்றார்.
*****
No comments:
Post a Comment