4 Apr 2017

ரிசார்ட் பள்ளி


யூ டோன்ட் நோ
            "நோ பெஸ்டிஸைட்" என்ற உறுதிமொழியை நம்பி வாங்கியவனுக்குத் தெரியாது, அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி என்று.
*****
டிரெண்ட்
            "வேட்புமனு தாக்கல் பண்ணாத்தான் வாபஸ் வாங்குறதுக்கு நாலு பெட்டியாவது தருவாங்க!" என்ற வரதனிடம், "போட்டியிடலன்னா எட்டுப் பெட்டி தர்றதா சொல்லியிருக்காங்க!" என்றார் தலைவர் மருதமுத்து.
*****
ரிசார்ட் பள்ளி
            ரெசிடென்சியல் ஸ்கூல் ஆரம்பித்த எம்.எல்.ஏ. ஏகாம்பரம் பள்ளியின் பெயருக்குக் கீழே விளம்பரப்படுத்தியிருந்தார், "எம்.எல்.ஏ.க்கள் தங்கும் ரிசார்ட்டுக்கு இணையான வசதிகள் கொண்டது!"
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...