பாடு
அலுங்கி
குலுங்கிச் செல்லும்
பேருந்துக்குள்
குத்துப்பாட்டு.
*****
செரித்தல்
எரித்து விடும்
சூரியனைச்
செரித்து
பழமாக்குகிறது
மரம்.
*****
அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...
No comments:
Post a Comment