25 Apr 2017

ஒரு குட கோபம்


அமைச்சரின் வேலை
            இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுத்தார் அமைச்சர், ஒவ்வொரு இளைஞரிடமும் வேலைக்கு இரண்டு லட்சம் வாங்கிக் கொண்டு.
*****
பிரமாண்டம்
            பிரமாண்ட படம் அதே போல் பிரமாண்டமாக பிளாப்பும் ஆனது.
*****
ஒரு குட கோபம்
            "ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்!" பாடலைப் பாடிக் கொண்டிருந்த மகளை கோபத்துடன் முறைத்தாள், பத்து ரூபாய் கொடுத்து ஒரு குடம் தண்ணி வாங்கி வந்த செல்லத்தாயி.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...