25 Apr 2017

இல்லை


இல்லை
நீரெடுக்க
பானை இல்லை.
பானை செய்ய
களிமண் இல்லை.
களிமண் தேட
குளம் இல்லை.
குளத்தைத் தேட
அது எப்படி இருக்கும்
என்று
யாருக்கும் தெரியவில்லை.
*****

திருப்தி
கடைசிச் சொட்டில்
எரிந்து முடித்த
சுடருக்கு
காற்றை வென்று விட்ட
திருப்தி.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...