12 Apr 2017

ரெய்ட் எபெக்ட்


மாத்தி யோசி
            மனைவி பெயரில் ஹவுசிங் லோன் போட்டு இரண்டாவது வீடு கட்டிக் கொண்டிருந்தான் முருகன்.
*****
ரெய்ட் எபெக்ட்
            எமர்ஜென்ஸி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தலைவர் நிதானமாகக் காணப்பட்டார்.
*****
போராட்டம்
            "இந்தப் போராட்டம் எங்கடா நடக்குது?" என்று கேட்ட அப்பாவுக்கு விளக்கிக் கொண்டிருந்தான் சாய்ராம், "பேஸ்புக்ல!"
*****

No comments:

Post a Comment