3 Apr 2017

விதி


விடுப்பு
            ஆபிஸில் அவசரமாக விடுப்பு கேட்டவனுக்கு வீட்டில் அநேக வேலைகள் இருந்தன.
*****
கேள்வி
            "வருசத்துக்கு ஐநூறு டாஸ்மாக்கை மூடுறாங்க சரி! எத்தனை எலைட் பாரை மூடுறாங்க சொல்லு? எல்லாரும் கடைசியில ஏழைங்க வயித்துலதான்டா கை வைக்கிறாங்க!" என்று புலம்பிக் கொண்டிருந்தான் குடிகார பாண்டி.
*****
விதி
            சிவியர் அட்டாக்கிலிருந்து பரசுராமனைக் காப்பாற்றிய டாக்டர் கண்ணபிரான் நள்ளிரவில் உறங்கும் போதே ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...