24 Apr 2017

மனக்கண் வாழ்வு


மனக்கண் வாழ்வு
மகள் பிறந்து
மகளுக்கு மகள் பிறந்து
மகளின் மகளுக்கும்
ஒரு மகள் பிறப்பாள்.
பொருள்வயிற் சென்ற
காதலன்
தகப்பனாகி
தாத்தாவாகி
கொள்ளுத் தாத்தாவாகி
வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பான்
அன்பான தன் குடும்பத்தை
மனக்கண்ணில் பார்த்தபடி.
*****

இல்லறம்
இல்லறம் என்பது
நல்லறம் ஆகும் தலைவிக்கு
ஈராண்டுக்கு ஒரு முறை
ஒரு மாத விடுப்பில் வரும்
தலைவனைப் பார்க்கையில்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...