14 Apr 2017

+ பாய்ண்ட் -


வெர்ஷன் 0.1
            அடம் பிடித்து ஆன்ட்ராய்டு போன் வாங்கிய அம்முக்குட்டி அது ஓல்டு வெர்ஷன் என அழ ஆரம்பித்தாள்.
*****
+ பாய்ண்ட் -
            "பாரின் லோகேஷன், கிராபிக்ஸ் அப்புறம் நம்ம ஊர் ஆர்டிஸ்ட்!" கதை சொல்லி முடித்தார் டைரக்டர் ஷத்ரியன்.
*****
தின்று தீர்த்தல்
            சுட்டு வைத்த தோசையை அரை மணி நேரமாய் தின்னாமல் அடம் பிடித்த அபிதா, பீட்சாவைப் பார்த்ததும் ஒரு நிமிடத்தில் தின்று தீர்த்தாள்.
*****

No comments:

Post a Comment