5 Apr 2017

யாது வந்து...


உண்டு
பிரிவின் வலி
விலை பேசி முடிக்கப்பட்ட
வீட்டிற்கும் உண்டு.
*****

யாது வந்து...
யாது வந்து...
என்ன வந்து...
என்பதற்கு
என்ன சொல்ல?
அட,
நேற்று இரவு
உறக்கத்தில்
உயிர் பிரிந்தவனின்
கனவில்
யாது வந்து...
என்ன வந்து...?!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...