5 Apr 2017

வாக்கு(றுதி)மூலம்


டைம்
            "வீட்டுல இருக்கிறப்ப கால் பண்ணாதே! பிஸியா இருப்பேன்! ஸோ, ஆபிஸ்ல இருக்குற டைமா பார்த்து கால் பண்ணு!" சொல்லி விட்டு கால் கட் செய்தான் மிதுன்.
*****
விருப்ப முடிவு
            மகன் விரும்பியபடி படிக்கட்டும் என்று முடிவு செய்த பொன்ராசு, தன் மகனை அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்குக் கிளம்பினார்.
*****
வாக்கு(றுதி)மூலம்
            "இந்த வருஷமும் எங்க ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ்தான் ஸ்டேட் பர்ஸ்ட் வருவாங்க!" பேட்டி தட்டிய பள்ளி நிர்வாகம், அந்த வருட மார்ச் மாதத்தில் தேர்வு முறைகேட்டில் சிக்கியது.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...