10 Apr 2017

யாரோ நீ?!


யாரோ நீ?!
            ஏகப்பட்ட கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்த மதனுக்கு தன் அத்தை மகள் வந்த போது யாரென்று தெரியவில்லை.
*****
விளக்கம்
            "ஒவ்வொரு வருஷமும் வயலை வெச்சுகிட்டு, நட்டப் பயிரை கருக விட்டுட்டு வறட்சி நிவாரணம் வாங்கிட்டு இருக்கிறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு!" என்றார் ரியல் எஸ்டேட்காரனிடம் வயலை விற்று விட்ட வந்த பெரியசாமி.
*****
வரம்
            கண் முன் தோன்றிய கடவுளிடம் கேட்டான் கந்தசாமி, "இந்த இடைத்தேர்தல்ல எனக்கு மட்டும் ஒரு ஓட்டுக்குப் பத்தாயிரம் கொடுக்கணும்!"
*****

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...