3 Apr 2017

அசைன்மெண்ட்


அசைன்மெண்ட்
            ஆபிஸில் கூடுதல் நேரம் வேலை பார்த்துக் கொண்டிருந்த அசோகன், மகனுக்குப் பள்ளியில் கொடுத்திருந்து அசைன்மெண்டை வேக வேகமாக எழுதிக் கொண்டிருந்தார்.
*****
நோட்டு
            "இது இருக்குற வரைக்கும் எந்த சின்னதிலயும் போட்டியிடலாம்டா!" என்று சொன்ன இடைத்தேர்தல் வேட்பாளர் கையில் இருந்தது இரண்டாயிரம் நோட்டுக் கட்டுகள்.
*****
லைக்
            "இந்த டிரிம் பண்ணாத தாடி, மீசைதான்டா எனக்குப் பிடிச்சிருக்கு!" என்று பிரியா புரபோஸ் செய்தாள் காதல் தோல்வியில் தாடி வளர்த்த அஸ்வினிடம்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...