7 Apr 2017

இது எப்படி இருக்கு?


ஓரம் கட்டல்
            அம்மிக் குழவியை ஓரங் கட்டியது மிக்ஸி. மிக்ஸியை ஓரங் கட்டியது கடையிலிருந்து வாங்கி வந்த சட்டினி பாக்கெட்.
*****
இது எப்படி இருக்கு?
            "ஆயுசு குறைஞ்சிடும்!" என்று போட்டோ எடுக்க அனுமதிக்காத அரங்கநாதன் பேரனுடன் செல்பி மேல் செல்பியாக எடுத்துத் தள்ளிக் கொண்டு இருந்தார்.
*****
பேயறை
            காமெடிப் படம் பார்க்கச் சென்றவன் பேயறைந்தவன் போல் தியேட்டரிலிருந்து பாதியிலேயே வெளியேறினான்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...