9 Apr 2017

கெளண்டர் டூ தி என்கெளண்டர்


கெளண்டர்  டூ  தி  என்கெளண்டர்
            "இவனை விட்டிருந்தா இன்னும் கொஞ்ச வருசத்துல அரசியல்வாதியாகி சல்யூட் அடிக்க வெச்சிருப்பான் சார்!" என்றார் டி.எஸ்.பி.யிடம் இன்ஸ்பெக்டர் பாண்டியன்.
*****
அந்தக் காலம்
            "அதெல்லாம் அந்தக் காலம்!" என்றார் முன்னாள் முதல்வர் சிரித்துக் கொண்டே, இந்நாள் முதல்வரைச் சந்தித்த உடன்.
*****
முற்பிறப்பு
            ஒரு சாமியார் மூலம் அறிந்து கொண்ட பஞ்சப் பராரையான பரமசிவம் போன பிறவியில் சொகுசு பங்களாவில் எம்.எல்.ஏ.வாக இருந்தான்.
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...