8 Apr 2017

பவர் பாண்டி


வர் பாண்டி
            என்கெளண்டரில் தப்பித்த பவர் பாண்டி அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சராகி இருந்தான்.
*****
‍டோன்ட் கில் மீ!
            "அரசியல் மாற்றம் வரும்னு நினைக்கிறேன்!" என்று நஞ்சப்பன் சொன்னதற்கு, "பிரேக்கிங் நியூஸ் போட்டு கொல்லாம இருந்தா சரி!" என்றார் அங்கப்பன்.
*****
குளோஸ்
            "ஆளை குளோஸ் பண்ண வேணாம். அவன் பேஸ்புக் அக்கெளண்டை மட்டும் குளோஸ் பண்ணா போதும்!" தலைவர் காளிமுத்து இன்ஸ்ட்ரக்ஸன் கொடுத்துக் கொண்டிருந்தார்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...