4 Apr 2017

புண்ணிய நதி


இருப்பு
அள்ளிப் போட்ட
குப்பைகளில்
தேடுவதற்கு
ஒன்று இருப்பதாக
காட்டுகிறான்
குப்பைகளைக் கிளறி
தன் மூட்டையில்
இட்டுக் கொள்பவன்.
*****

புண்ணிய நதி
இறங்கிக் குளிக்க முடியாத
அழுக்கு நதியொன்று
ஓடிக் கொண்டிருக்கிறது
புண்ணிய நதி என்ற பெயரில்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...