13 Apr 2017

ஸ்டார்ட் தி மியூசிக்!


ஸ்டார்ட் தி மியூசிக்!
            இயக்குநர் நிசாந்திடம் இருபது கதைகள் வரை கேட்டு பதில் சொல்லாத தயாரிப்பாளர், ஒரு பாலியல் தொழிலாளியின் பேய்க் கதை என்ற ஒன் லைனுக்கு உடனே சம்மதம் சொன்னார்.
*****
மறதி
            பவர் பேங்கை மறக்காமல் எடுத்து வைத்திருந்த சுந்தர் சுகர் மாத்திரையை மறந்திருந்தான்.
*****
காத்திருப்பு
            அவரவர்கள் செல்பி எடுத்து முடிக்கும் வரை காத்திருந்தார் கல்யாண போட்டோகிராபர்.
*****

No comments:

Post a Comment