9 Apr 2017

இருக்கலாம்


இருக்கலாம்
உடல் பெருத்து
முகம் கருத்து
உருவம் கனத்து
விசுக் விசுக் என்று
படபடவென்று
வேக வேகமாக
பேருந்தில் கடந்து
ரயிலில் மறைந்து செல்லும்
ஒருவர்
பால்ய நண்பராகவும் இருக்கலாம்.
*****

கடன்
விற்கிறவங்களுக்கும் கடன்
வாங்குனவங்களுக்கும் கடன்
டாஸ்மாக்.
*****

No comments:

Post a Comment

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க…

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க… தற்போது நீங்கள் யாருக்காவது அலைபேசி செய்தால், அலைபேசி மோசடி குறித்த விழிப்புணர்வுக் குரல...