9 Apr 2017

சி4


விலகல்
            "மனசு விட்டு சிரிக்கிறதுக்காவது இந்தப் பதவியிலேர்ந்து விலகணும்!" என்று முடிவெடுத்தார் முத்துச்செல்வம்.
*****
சி4
            லாக் ஆன செல்போனை எப்படி ரிலீஸ் செய்வதென்று முழித்துக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் துரைசிங்கம்.
*****
வெளியேறும் வழி
            தன்னந் தனியாக எப்படி வெளியேறுவது என்று வழி தெரியாமல் தவித்த வாட்ஸ் அப் குரூப்பில் மற்றொரு ஆளாக நல்ல வேளையாகச் சேர்ந்து கொண்டான் பக்கத்து அபார்ட்மெண்டில் வசிக்கும் குகன்.
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...