25 Mar 2017

முழிப்பு


சாவு
            "இந்தப் பேய்க்கு சாவே இல்ல!" என்று டைரக்டர் சொன்னதும், "சாவலன்னா அது எப்படிப் பேய்?" என்றார் தயாரிப்பாளர்.
*****
தில்
            மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதிக்கு சொகுசு பங்களா என விடையளித்தான் மாணவன்.
*****
முழிப்பு
            ஸ்டூடண்ட் ரகு அனுப்பிய ஸ்மைலிகளின் பொருள் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தார் புரபஸர் கோதண்டராமன்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...