25 Mar 2017

அய்யாக்கள்


ஞானம்
கொல்லக் காத்திருப்பவனிடம்
அவ்வளவு குதூலகமாக
விளையாடும்
ஞானம்
ஆட்டுக்குட்டிக்கு!
*****

அய்யாக்கள்
பெரியய்யா
சின்னய்யா
என்றழைக்கும்
பெரியானுக்கு வயது
எண்பதுக்கு மேல் இருக்கும்.
பெரியய்யாவுக்கு
நாற்பத்தைந்து இருக்கலாம்.
சின்னய்யாவுக்கு
பதினேழோ, பதினெட்டோ இருக்கலாம்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...